Pages

Monday, March 5, 2012

calculator free கணித கால்குலேட்டர் மென்பொருள்

கணித கால்குலேட்டர் மென்பொருள்

நிலவைதேடி வாசகர்களுக்கு கணிவான வணக்கம். பல இலவச மென்பொருள்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் இது மாணவர்களுக்கு பயன்படும் எளிதாக ஸ்கொயர் மற்றும் ஸ்கொயர் ரூட், கியூப் மற்றும் எந்த எண்ணிக்கையிலான கியூப் ரூட் கணக்கிடுவதற்கு உதவும் கால்குலேட்டர் மென்பொருளாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7

 DOWNLOAD

No comments:

Post a Comment