Pages

Monday, March 19, 2012

biNu Browser அசுர வேகம் கொண்ட

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மொபைலிற்கான மென்பொருள். இதனை பற்றி நாம் விரிவாக பார்ப்போம். இதன் பெயர் biNu. இது ஒரு
மொபைலிற்கான உலவிதான். ஆனால் இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.
இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். ஏற்கனெவே சென்னது போல் இது மற்ற உலவிகள் போல் அல்ல இதில் நாம் நம்முடைய இணைய முகவரியை கொடுக்க முடியாது. இருந்தாலும் நமக்கு பொதுவாக தேவைப்படும் அணைத்தும் இதில் முன்கூட்டியே தரப்பட்டிருக்கும். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் மேலும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. இது மற்றவற்றை விட பத்துமடங்கு வேகமானது என்று கூறுகின்றனர். மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.

இந்த உலவியானது தரவுகளை பரிமாற்றும் போது தகவலானது மிகவும் சுருக்கப்ப்ட்டு பரிமாறிக்கொள்வதால் வேகமாக நமக்கு தேவையான செய்திகளை நாம் காணமுடியும். மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.
மேலும் முக்கியமாக இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான் ஒன்று. அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய பயன்பாடு. இதனை தரவிறக்க உங்கள் மொபைலில் m.binu.com செல்லவும்.
அல்லது இதனை பற்றி மேலும் அறிய www.binu.com செல்லவும். நீங்கள் இங்கு சென்றும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

மங்கையருக்கு எதார்தமாக கற்பிக்கும் சமையல் இணைய தளம்

இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தில் சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட்,
பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.

தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.
நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.
தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து "சிடி'யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.

Wapsite Address

Saturday, March 17, 2012

Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில்  Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget Templates என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு

Next Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்

பக்க எண் பிளாக்கரின் பக்கங்களில் கொடுப்பது எப்படி?

பொதுவாக நிறைய பதிவு எழுதும் பதிவாளர்களின் வலைபூக்களில் Page Number இருப்பதில்லை. Older Post என்றுதான் இருக்கும். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகதான் நாம் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 200, 300 பதிவு உள்ள வலைபூக்களில் இது ரொம்ப
கடினமான வேலையாகிவிடும். இதனால் படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். இங்கே நான் சொல்ல போவது, வலைபூவில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்க்கும் போக Page Number இருந்தால் வேலை சுலபமாகிவிடும். பார்பதற்கும் அருமையாக இருக்கும்.
மிக எளிமையான வழியில் உங்கள் வலைபூவிற்கு Page Number கொடுக்கலாம்.  இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…
1. உங்கள் வலைபூவிற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள்,
2. பின்னர் Layout > Page Elements கிளிக் செய்யுங்கள்,
3. அதன்பின் Add a Gadget  கிளிக் செய்யுங்கள்,
4. அதில் HTML/JavaScript Widget தேர்வு செய்து கொள்ளுங்கள்,
5. பின்வரும் கோடிங்கை Copy செய்து HTML/JavaScript Widget Paste செய்யுங்கள்.

6. HTML/JavaScript Widget paste செய்த பிறகு Save செய்து கொள்ளவும்.
7. இப்போது நீங்கள் Save செய்த Page element-யை அப்படியே Blog Post-க்கு Drag செய்துகொள்ளவும்.

Friday, March 16, 2012

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி அசின்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அசின், கஜினி ரீ-மேக் மூலம் இந்திப்பட உலகிற்கு சென்றார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆனதால் தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்து ரீ-எண்ட்
ரி கொடுத்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் கமிட் ஆகாத அசின், தற்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கான ரேஸில் ஓடிக் கொண்டிருக்கும் அசின், அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதேல்லாம் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வந்தார். உடல் எடையை குறைக்கும் எண்ணம் இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வந்தனர். இந்நிலையில் கடைசியாக நிருபர்களை சந்தித்த அசினிடம் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு அசின், ஒரு மாதம் கழித்துப் பாருங்கள் தெரியும், என்று கூறியிருந்தார்.

சுமார் ஒரு மாதத்துக்கு மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் இருந்த அசின் சமீபத்தில் நடந்த ஜெனிலியா திருமணத்தில் பங்கேற்றார். யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர். ஆனால் அவர்தான் அசின் என்று கண்டு கொண்ட சில புகைப்படக் கலைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு படம் எடுத்தனர். அவரை அடையாளம் தெரியாததற்குக் காரணம் ஒல்லி பிச்சானாக மாறி இருந்ததுதான். கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்தான் அவரால் ஒல்லியாக முடிந்தது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பதிப்பு 2.8 Mozilla Seamonkey

மோஸில்லா கடல்குரங்கு ஒரு சிறந்த இணையதள பயன்பாட்டு தொகுப்பாக உள்ளது. இணைய உலாவியில் மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழு கிளையன்ட், ஐஆர்சி அரட்டை வாடிக்கையாளர், மற்றும் ஹெச்டிஎம்எல் திருத்துதல் போன்றவை எளிமை செய்யப்பட்டுள்ளது - உங்கள் இணைய பயன்பாட்டிற்க்கு இது தேவையான ஒன்றாகும். மோஸில்லா கடல்குரங்கு முன்னர் "மோசில்லா அப்ளிகேஷன் தொகுப்பு" என அழைக்கபட்டது.

இயங்குதளம்:  விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7

DOWNLOAD

Wednesday, March 14, 2012

tips to Keep Kitchen சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற

சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...
சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.
அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.
பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.
அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.
இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்.